சிம்ம ராசியினர் இலக்கில் கவனம் தேவை.. புதிய பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- டிசம்பர் மாத ராசிபலன்

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Dhushi Dec 01, 2024 04:00 PM GMT
Report

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.

Daily Rasipalan: ஏழரை சனி பார்வையில் சிக்கும் 3 ராசிக்காரர்கள்- அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு!

Daily Rasipalan: ஏழரை சனி பார்வையில் சிக்கும் 3 ராசிக்காரர்கள்- அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு!

இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இதற்கமைய சிலரின் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

இதன்படி, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, டிசம்பர் மாதம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றியின் நேரத்தை உறுதியளிக்கிறது. இந்த மாதம் உறவுகளை மேம்படுத்துவதற்கு சிறந்த நேரமாக பார்க்கப்படுகின்றது.

அதே போன்று புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய இந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம் இதனால் வீட்டில் செல்வமும் பெருகும்.

அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை பற்றி பார்ப்போம்.      

டிசம்பர் மாத ராசிபலன்கள்

சிம்ம ராசியினர் இலக்கில் கவனம் தேவை.. புதிய பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- டிசம்பர் மாத ராசிபலன் | December Zodiac 2024 Predicts A Productive

மேஷ ராசி  
  • உற்சாகமான நாளாக இருக்கும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வரும்.
ரிஷபம் ராசி
  • தியானம், யோகா போன்றவற்றை செய்யவும்.
  • எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். .
  • உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் ராசி 
  • மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
  • தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
 கடகம் ராசி
  • தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.
  • சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.

சிம்மம் ராசி

  • தேவையான பணம் கையில் இருக்கும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  •  டிசம்பர் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கொண்டு வருகிறது.
 கன்னி ராசி
  • தந்தைவழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
  • புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
  • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 
துலாம் ராசி
  • மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.
  • நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
  • பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலை ஏற்படும்.
விருச்சிகம் ராசி
  • காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • எதிர்காலம் தொடர்பான முதலீடு தொடர்பான விஷயத்தில் லாபமான சூழல் இருக்கும்
  •  புதிய வேலை தொடங்குவது நல்லது. 
 தனுசு ராசி
  • பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
 மகரம் ராசி
  • எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். 
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • எந்த வித சச்சரவுகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கும்பம் ராசி 
  • தந்தை வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • இந்த மாதத்தில் உங்களின் செயலில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும்.
  • தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.
 மீனம் ராசி
  • மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த மாதத்தில் சமூக மற்றும் அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • உத்தியோகத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US