40 வயதிலும் குறையாத அழகு.. ஆரஞ்சு நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் டிடி!

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Social Media
By Vinoja Jun 07, 2026 10:30 AM GMT
Report

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), 40 வயதைக் கடந்த நிலையிலும் தனது அழகாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தற்போது அவர் ஆரஞ்சு நிற புடவையில் எடுத்துக் கொண்டுள்ள அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்திலை் வைரலாகி வருகின்றன.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

40 வயதிலும் குறையாத அழகு.. ஆரஞ்சு நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் டிடி! | Ddneelakandan News Look Goes Viral

61 வயதில் காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அமீர் கான்! யார் அந்த பெண்?

61 வயதில் காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அமீர் கான்! யார் அந்த பெண்?

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் “டிடி” என்று அழைத்து வருவது வழக்கம். பின்னர் அந்த பெயரே அவரது அடையாளமாகவே மாறியது என்று சொன்னால் மிகையாகாது.

சின்னத்திரையில் உச்சத்தைத் தொட்ட டிடி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

40 வயதிலும் குறையாத அழகு.. ஆரஞ்சு நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் டிடி! | Ddneelakandan News Look Goes Viral

மேலும் சில படங்களுக்கு பின்னணி குரலும் வழங்கியுள்ளார். தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார்.

40 வயதிலும் குறையாத அழகு.. ஆரஞ்சு நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் டிடி! | Ddneelakandan News Look Goes Viral

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான கேள்விகளின் மூலம் பிரபலங்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர் டிடி.

எனினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக காண முடியவில்லை.

40 வயதிலும் குறையாத அழகு.. ஆரஞ்சு நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் டிடி! | Ddneelakandan News Look Goes Viral

பலமுறை அழைத்தும் வராத பானுபிரியா... உண்மையை வெளிப்படுத்திய குஷ்பு!

பலமுறை அழைத்தும் வராத பானுபிரியா... உண்மையை வெளிப்படுத்திய குஷ்பு!

இந்நிலையில், டிடி சமீபத்தில் ஆரஞ்சு நிற புடவையில் கியூட்டான போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வேகமாக லைக்குளை குவித்த வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US