முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி: இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு

Dhivyadharshini
By Manchu Apr 23, 2024 04:32 AM GMT
Report

பிரபல தொகுப்பாளினியான டிடி தனது விவாகரத்து செய்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.

தொகுப்பாளர் டிடி

பிரபல ரிவியில் பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் தான் டிடி. தற்போது சீரியல், படங்கள் என நடித்து வருவதுடன், சில படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

திவ்யதர்ஷினி கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். பின்பு வெறும் 3 ஆண்டுகளில், அதாவது 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி: இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு | Dd Dhivyadharshini Open Talk Her Divorce

Ethirneechal: தர்ஷினிக்கு ரகசிய திருமணம்! குணசேகரன் திட்டம் பலிக்குமா?

Ethirneechal: தர்ஷினிக்கு ரகசிய திருமணம்! குணசேகரன் திட்டம் பலிக்குமா?

விவாகரத்திற்கான காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்காமல் இருந்த டிடி சமீபத்தில் அளித்த பேட்டியில் அதனை கூறியுள்ளார்.

’அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் விவாகரத்து முடிவை எடுத்தேன், அந்த முடிவு எனக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி: இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு | Dd Dhivyadharshini Open Talk Her Divorce

Neeya Naana: அரங்கத்தில் தனது Coat-யே கழற்றி கொடுத்த கோபிநாத்! நெகிழ்ச்சியில் தங்கை

Neeya Naana: அரங்கத்தில் தனது Coat-யே கழற்றி கொடுத்த கோபிநாத்! நெகிழ்ச்சியில் தங்கை

தான் விவாகரத்து ஆனவர் என்பதை மக்கள நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் அதை நினைவில் வைத்துள்ளேன். அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக நான் வேலைகளில் பிஸியானேன் என்றும் தெரிவித்தார்.

திவ்யதர்ஷினி விவாகரத்தாகி ஏழு வருடங்கள் ஆகிய போதிலும் இன்னும் சிங்கிள் ஆகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி: இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு | Dd Dhivyadharshini Open Talk Her Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US