தொகுப்பாளினி டிடி-யா இது? புதிய பதிவால் வாயடைத்து போன ரசிகர்கள்

Tamil Cinema Dhivyadharshini Viral Photos Tamil Actress
By Vinoja Feb 21, 2025 07:35 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருவதுடன் டிடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மதுர பட நடிகை ரக்‌ஷிதாவா இது? அடையாளமே தெரியாதளவு குண்டாகிட்டாங்களே!

மதுர பட நடிகை ரக்‌ஷிதாவா இது? அடையாளமே தெரியாதளவு குண்டாகிட்டாங்களே!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள்.

தொகுப்பாளினி டிடி-யா இது? புதிய பதிவால் வாயடைத்து போன ரசிகர்கள் | Dd Dhivyadharshini New Hot Photoshoot Goes Viral

காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகளையும் கவர்ந்தார். இவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. 

அதனை தொடர்ந்து விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தார்.

தொகுப்பாளினி டிடி-யா இது? புதிய பதிவால் வாயடைத்து போன ரசிகர்கள் | Dd Dhivyadharshini New Hot Photoshoot Goes Viral

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அண்மைகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார்.

தொகுப்பாளினி டிடி-யா இது? புதிய பதிவால் வாயடைத்து போன ரசிகர்கள் | Dd Dhivyadharshini New Hot Photoshoot Goes Viral

முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகிய நிலையில், தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

வெகு நாட்களாக முழங்கால் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த டிடி தற்போது அதிலிருந்து மீண்டு திரும்பவும் நிகழ்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கின்றார்.

தொகுப்பாளினி டிடி-யா இது? புதிய பதிவால் வாயடைத்து போன ரசிகர்கள் | Dd Dhivyadharshini New Hot Photoshoot Goes Viral

இவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.

தொகுப்பாளினி டிடி-யா இது? புதிய பதிவால் வாயடைத்து போன ரசிகர்கள் | Dd Dhivyadharshini New Hot Photoshoot Goes Viral

இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில் டிடி ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.

பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்கும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்கும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US