பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா! 20 நாட்களுக்கு சம்பளம் இத்தனை லட்சமா?

Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Pavi Oct 27, 2024 11:29 AM GMT
Report

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்துடன் வெளியேறிய தர்ஷா குப்தாவிற்கு 20 நாட்களுககு கிடைத்த சம்பள விபரம் தெரியவந்துள்ளது.

Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Wild Card என்ட்ரி பிரபலங்கள் இவர்களில் ஒருவரா?

Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Wild Card என்ட்ரி பிரபலங்கள் இவர்களில் ஒருவரா?

தர்ஷா குப்தாவின் சம்பளம்

தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவர். பின்னர் பெங்களூருவில் டீச்சராக பணியாற்றி வந்தார். இதையடுத்து மாடலிங் மீது ஆர்வம் வந்து சென்னைக்கு வந்து அங்கே கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பிரபலமானார்.

இதன் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதையடுத்து இரட்டை ரோஜா போன்ற தொடரில் நடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா! 20 நாட்களுக்கு சம்பளம் இத்தனை லட்சமா? | Darsha Gupta Salary In Bigg Boss Tamil Season 8

ஆனால் இவற்றை எல்லாம் விட இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை ஏற்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா, அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

இதனால் சினிமாவிலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அவர் முதன்முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

அதன்பின்னர் சன்னி லியோன் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்திலும் நடித்திருந்தார்.அனால் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா! 20 நாட்களுக்கு சம்பளம் இத்தனை லட்சமா? | Darsha Gupta Salary In Bigg Boss Tamil Season 8

இதனை தொடர்ந்து அக்டோபர் 6-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். அந்நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் தர்ஷாவும் ஒருவர்.ஆனால் ஏதோ காரணத்தினால் இவர்கள் ரசிகர்களை கவரவில்லை.

இதன் காரணமாக இவர் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுகுறைவான வாக்குகளை பெற்றதால் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் எலிமினேட் ஆகும் முதல் பெண் போட்டியாளர் தர்ஷா குப்தா தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா! 20 நாட்களுக்கு சம்பளம் இத்தனை லட்சமா? | Darsha Gupta Salary In Bigg Boss Tamil Season 8

இந்த நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றியதற்கு ஒரு நாளைக்கு 25 ஈயிரம் சம்பளம் பெற்றுள்ளார். அதற்காக அவருக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss: பெண்கள் கூட்டணியை குற்றப்படுத்திய சவுந்தர்யா... விஜய் சேதுபதியின் ஒரே வார்த்தை பதில்

Bigg Boss: பெண்கள் கூட்டணியை குற்றப்படுத்திய சவுந்தர்யா... விஜய் சேதுபதியின் ஒரே வார்த்தை பதில்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US