புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான சம்பவங்களை சந்திக்கும் 3 ராசியினர்

Horoscope Astrology
By Manchu Apr 12, 2024 04:04 AM GMT
Manchu

Manchu

Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்திற்கும் சில ராசியினருக்கு நன்மையையும், சில ராசியினருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.

கிரக மாற்றங்களால் பெரும்பாலும் உடல்நலம், சொத்து, வேலை, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் சில தருணங்களில் எதிர்பாராத பாதகமான மாற்றங்களை கொடுக்கின்றது.

சித்திரை மாத ராசி பலன்: வாழ்க்கை மாறப்போவது இந்த ராசியினருக்கு தான்... உங்க ராசி என்ன?

சித்திரை மாத ராசி பலன்: வாழ்க்கை மாறப்போவது இந்த ராசியினருக்கு தான்... உங்க ராசி என்ன?

இந்த புதனின் பெயர்ச்சி கடுமையான நிதி இழப்பு மற்றும் பல மோசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். புதன் கடந்த 9-ம் தேதி மீன ராசிக்கு சென்றுள்ளார்.

இதனால் சில ராசிகளில் தரித்திரயோகம் உருவாகியுள்ள நிலையில், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினரை குறித்து தெரிந்து கொள்வோம்.

புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான சம்பவங்களை சந்திக்கும் 3 ராசியினர் | Daridra Yoga These Zodiac Sign Face Many Obstacles

தரித்திரயோகம் என்றால் என்ன?

ஜாதகத்தில் லக்னாதிபதியும் ராகுவும் கூடி கடக ராசியில் அல்லது சந்திரனுடன் வேறு ராசிகளில் அமர்ந்தால் தரித்திரயோகம் உருவாகும்.

இந்த காலத்தில் வறுமை காணப்படுவதுடன், தடைபடாத வாழ்வில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கின்றது. தீராத கடன்களும் உண்டாவதுடன், திருமண தோல்வி, பொருளாதார பாதிப்பையும் சந்திக்க நேரிடும்.

சனியின் பார்வையால் ராஜயோகம்... பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்

சனியின் பார்வையால் ராஜயோகம்... பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி சில அசௌகரியங்களைத் தருவதுடன், பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்து நெருக்கடியும் அதிகமாகும். தொழில் தொடர்பான பிரச்சினை, உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் அதிக கவனம் தேவை.

புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான சம்பவங்களை சந்திக்கும் 3 ராசியினர் | Daridra Yoga These Zodiac Sign Face Many Obstacles

கன்னி

கன்னி ராசியினருக்கு புதன் பெயர்ச்சி பல மோசமான பலன்களைத் தரும். உங்கள் நாட்களை தினமும் மோசமான சம்பவங்களுடன் தொடங்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பல விஷயங்களில் சக பணியாளர்களுடனும், மேலதிகாரிகளுடனும் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த நேரத்தில் புதிய வேலையைத் தேடுவது நல்லதல்ல.. அது உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான சம்பவங்களை சந்திக்கும் 3 ராசியினர் | Daridra Yoga These Zodiac Sign Face Many Obstacles

தனுசு

புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல சாதகமற்ற நிலைமைகளை உருவாக்குகிறது. பெரும்பாலும் துணையின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் கூட உங்களில் எதிர்மறையான மாற்றங்களோடுதான் வரும். பாதங்கள் மற்றும் தோல் போன்ற பாகங்கள் பெரும்பாலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தும்.

மன இறுக்கம் அதிகரித்து அதன் மூலம் வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம். கடன் கொடுப்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையில் மேலும் சவால்களையும் கடமைகளையும் ஏற்படுத்தலாம்.

புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான சம்பவங்களை சந்திக்கும் 3 ராசியினர் | Daridra Yoga These Zodiac Sign Face Many Obstacles

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US