மொபைலுக்கு 100% சார்ஜ் போட்டால் எந்த வகையில் ஆபத்து வரும்?

Technology Mobile Phones
By Pavi Feb 25, 2026 11:16 AM GMT
Report

நாள் முழுவதும் மொபைல் போனுக்கு 100 சதவீதம் சார்ஜ் போட்டால் அது மொபைல் போனை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மொபைல் போன்

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் மொபைல் போனை அதிகமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச்செல்லும் வரைக்கும் நாம்முடன் இணைபிரியாமல் இருப்பது நம்முடைய மொபைல் போன் தான்.

நாய் நக்குவதால் செப்சிஸ் எனப்படும் ஆபத்தான நோய் - இது எப்படி தொற்றும்?

நாய் நக்குவதால் செப்சிஸ் எனப்படும் ஆபத்தான நோய் - இது எப்படி தொற்றும்?

எதாவது ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அதையும் நாம் மொபைல் போனில் தான் தேடிவோம். இப்படி நம் வாழ்க்கைக்கு முக்கியமாக இருக்கும் மொபைல் போனை எப்போதும் சார்ஜ் போட்டு வைப்பது நமது கடமையாகும்.

இதனால் சிலர் இதை ஒரே தடவையில் ஒவ்வொரு நாளும் 100 சதவீதம் சார்ஜ் ஏத்துகின்றனர். இது ஆபத்தானதா இல்லையா என்பதை நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

மொபைலுக்கு 100% சார்ஜ் போட்டால் எந்த வகையில் ஆபத்து வரும்? | Dangers Of Charging Your Mobile Phone To 100

100 சதவீதம் சார்ஜ்

நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. எனவே நாம் போனை முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் செய்யும் போது போனில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி பழுதடையும்.

இதனால் போனின் திறனில் மாற்றம் உண்டாகும். பொதுவாக, தொலைபேசி பேட்டரி ஒரு சுழற்சியில் வேலை செய்கிறது. நீங்கள் போனை 0 முதல் 100 வரை முழுமையாக சார்ஜ் செய்தால், அது பேட்டரி ஆயுளைக் குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொபைலுக்கு 100% சார்ஜ் போட்டால் எந்த வகையில் ஆபத்து வரும்? | Dangers Of Charging Your Mobile Phone To 100

இதன் காரணமாக போனினுடைய பேட்ரியும் பாதிப்படையும். இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து தன்னுடைய திறனை இழக்கும். போன் சூடானால் பேட்டரியை மோசமாக பாதிக்கும்.

எனவே போனை 100 சதவீதம் செய்வதை இனிமேல் நிறுத்துங்கள். போனில் 20 சதவீதம் சார்ஜ் இருக்கும் போது அதை சார்ஜ் செய்வது அவசியம்.

மொபைலுக்கு 100% சார்ஜ் போட்டால் எந்த வகையில் ஆபத்து வரும்? | Dangers Of Charging Your Mobile Phone To 100

பின்னர் 80 சதவீதம் சார்ஜ் ஏறியதன் பின்னர் நீங்கள் பொனை சார்ஜில் இருந்து கழற்றி விட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே போனை அதிக நாட்களுக்கு எந்த பழுதும் இல்லாமல் பார்காக்க முடியும். 

நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்ட பாடகர் வேடன் - யார் அந்த பெண்?

நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்ட பாடகர் வேடன் - யார் அந்த பெண்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US