இந்த திசையில் சாப்பிட்டால் ஆபத்தா? தினமும் உணவை எப்படி சாப்பிட வேண்டும்?
நாம் உண்ணும் உணவு முறைகளில் ஒரு நம்பிக்கை பல காலமாக பின்பற்றி வருகின்றனர். அதாவது, கிழக்கு நோக்கி சாப்பிட்டால் ஆயுள் கூடும்.
தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும். மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வம் வளரும். வடக்கு நோக்கி சாப்பிடக்கூடாது எனவும் கூறுகின்றனர்.
மேலும், உண்ணும் உணவை வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. அதெற்கான உரிய இடமாவது கொடுக்க வேண்டும்.
உடலுக்கு வேண்டிய முழுமையான உணவு என்பது தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் அன்றாடம் ஒரு கீரைவகைகள் நிறைந்தவை.
தொடர்ந்து பழம் அல்லது காய்கறிகள் அல்லது பருப்பு வகைகள் அல்லது கார்போ ஹைட் ரேட் உணவுகளையும் சாப்பிடவேண்டும்.
மேலும், குறிப்பிட்ட காணொளியின் மூலம் சாப்பிடும் உணவு முறைகள் எப்படி என்பதை பற்றி விரிவாக கண்டு தெரிந்துகொள்ளுங்கள்...