விஷமாகும் அரிசி சாதம்… இனி சுட வைத்து சாப்பிடாதீர்கள்! எச்சரிக்கை
நமக்கு மிகவும் பிடித்த உணவு, ருசியான உணவுகளை நிறைய சமைத்து விட்டு அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறோம்.
அப்படி உணவை மீண்டும் சூடுபடுத்துவதை ஏன் தவிர்க்க வேண்டும்.
அப்படி செய்வதால் உணவில் உள்ள சத்துக்களை அழித்து உணவு விஷம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களை உண்டாக்கும்.
குறிப்பாக சமைத்த சாதத்தினை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடக் கூடாது.
சூடுப்படுத்தினால் என்ன நடக்கும்?
வீடுகளில் அரிசி சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறார்கள்.
சமைக்கப்படாத அரிசியில் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அதிகம்.
அதனால் தான் தானியங்களை நன்றாக ஊறவைத்து, பின் கழுவி சமைக்கிறோம்.
இந்த அரிசி சாதத்தை சமைத்து கொஞ்சம் நேரத்திலேயே சாப்பிடுவது தான் நல்லது.
அதை குளிர்வித்து, மீண்டும் சூடுசெய்யும்போது அதந்த பாக்டீரியாக்களில் உள்ள நுண் கிருமிகள் உற்பத்தி பெருகி, அழிந்து அதற்குள்ளேயே தங்கியிருக்கும்.
இது வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நச்சுகளை உருவாக்கிவிடும்.
எனவே இந்த தவறை இனி வாழ்நாளில் செய்யாதீர்கள்.