48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்!

Japan
By DHUSHI Jun 18, 2024 08:20 AM GMT
Report

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது.

முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டுமா? தயிரை இப்படி பயன்படுத்துங்க

முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டுமா? தயிரை இப்படி பயன்படுத்துங்க

தற்போது இந்த பிரச்சினை முடிவிற்கு வரும் நிலையில் அதற்குள் அடுத்த அழிவை ஏற்படுத்தும் கொடிய சதை உண்ணும் பாக்டீரியா தொற்று ஜப்பானில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொற்று ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) என அழைக்கப்படுகிறது.

கொரோனாவை விட கொடுமையான மரணத்தை கொடுக்கும். அதுவும் 48 மணிநேரத்திற்குள் நிகழும் என மருத்துவர் கூறுகின்றனர்.

48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்! | Dangerous Flesh Eating Bacteria Spread In Japan

ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸின் தரவுகளின்படி, ஜப்பானில் கிட்டத்தட்ட 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் STSS என்றால் என்ன? எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

STSS என்றால் என்ன?

48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்! | Dangerous Flesh Eating Bacteria Spread In Japan

STSS என்பது குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) பாக்டீரியா ஏற்படும் கொடூரமான நோய் நிலைமை. இந்த பாக்டீரியாக்கள் நச்சுக்களை உடலில் இருந்து உருவாக்கும். இது உடலின் உயர் அழற்சி நிலை துண்டும்.

அத்துடன் விரைவான திசு நெக்ரோஸிஸ், தீவிர வலி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்த செயற்பாட்டால் இரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளில் பாக்டீரியா இலகுவாக நுழையும். இதனால் விரைவாக உறுப்பு செயலிழப்பு ஆரம்பிக்கும்.

48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்! | Dangerous Flesh Eating Bacteria Spread In Japan

ஆரம்ப அறிகுறிகள்

  • காய்ச்சல் வரும்.
  • தசை வலி இருக்கும்.
  • அடிக்கடி வாந்தி எடுப்பார்கள்.
  • குறைந்த இரத்த அழுத்தம்
  • உடல் உறுப்புகளில் வீக்கம், செயலிழப்பு ஏற்படும்.

மற்ற நாடுகளில் பரவியுள்ளதா?

48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்! | Dangerous Flesh Eating Bacteria Spread In Japan

டிசம்பர் 2022 இல், ஐந்து ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமிப்பு குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (iGAS)அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) அறிவித்துள்ளன.

தினசரி தக்காளி ஜூஸ் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? மாற்றங்களை தெரிஞ்சிக்கோங்க

தினசரி தக்காளி ஜூஸ் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? மாற்றங்களை தெரிஞ்சிக்கோங்க

அதிலும் குறிப்பாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்! | Dangerous Flesh Eating Bacteria Spread In Japan

திறந்த காயம் உள்ள வயதானவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு STSS நோய் தொற்று இருப்பதை CDC கண்டுபிடித்துள்ளது.

ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கைகள்

48 மணி நேரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் STSS நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல்! | Dangerous Flesh Eating Bacteria Spread In Japan

  • ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றார்கள்.
  • STSS பரவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
  • STSS இன் அறிகுறிகள் மற்றும் தீவிரத்தன்மை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
  • உடனடி மருத்துவ சிகிச்சை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.               


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

       

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US