பூமியை தேடி வரும் ஆபத்து விஞ்ஞானிகளால் கூறப்பட்ட அதிர்ச்சி தகவல்!

World
By Pavi Jun 27, 2024 07:35 PM GMT
Report

 ஒரு மலையுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு சிறிய கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவது குறித்த அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் பகிர்ந்து வருகின்றனர்.

optical illusion: படத்தில் இருக்கும் மூன்று வாத்துக் குஞ்சிகளை கண்டுபிடிக்க முடியுமா?

optical illusion: படத்தில் இருக்கும் மூன்று வாத்துக் குஞ்சிகளை கண்டுபிடிக்க முடியுமா?

பூமியின் ஆபத்து

2011 UL21 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் பூமிக்கு அருகில் சுற்றி வருகிறது. இது சூரியனின் 1.3 வானியல் அலகுகளுக்குள் அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட 1.3 மடங்கு அதிகமாகும்.

பூமியை தேடி வரும் ஆபத்து விஞ்ஞானிகளால் கூறப்பட்ட அதிர்ச்சி தகவல்! | Danger Stalks Earth The Truth Told By Scientists

இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருவதாக கூறப்படுகின்றது. பூமிக்கு அருகில் சிறு கோள்கள் இருந்தாலும் இது மற்றைய கோள்களை விட கொஞ்சம் பெரியது.

இது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக இருந்த சிறுகோளை விட ஐந்து மடங்கு சிறியது. அதிலும் இது மிகப்பெரிய விண்வெளி பாறையில் பத்தில் ஒரு மடங்கு அளவாக இருந்தது.

பூமியை தேடி வரும் ஆபத்து விஞ்ஞானிகளால் கூறப்பட்ட அதிர்ச்சி தகவல்! | Danger Stalks Earth The Truth Told By Scientists

இந்த கோள் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்பதோடு, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இது விண்வெளியில் போதுமான குப்பைகளை வெளியிடும் அளவுக்கு ஆபத்தானது என்பதும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இது நமது பூமியை சுமார் 58,000 மைல் வேகத்தில் கடக்க உள்ளது. அந்த வகையில் இது 15 நிமிடங்களுக்கு பூமிக்கு மிக நெருக்கமாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. 

பூமியை தேடி வரும் ஆபத்து விஞ்ஞானிகளால் கூறப்பட்ட அதிர்ச்சி தகவல்! | Danger Stalks Earth The Truth Told By Scientists

Baakiyalakshmi: விரட்டிவிட்ட மகன்... ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்

Baakiyalakshmi: விரட்டிவிட்ட மகன்... ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US