பொடுகு தொல்லையை வேரோடு விரட்டும் வீட்டு வைத்தியம்: இரண்டு வாரங்களில் உடனடி தீர்வு
தற்போது ஆண், பெண் இருபாலாருக்கும் தலைமுடியை பாதுகாப்பதற்கும் பெரும் சிரமப்படுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதிக ஆண்களுக்கும் பொடுகு தொல்லையால் தங்களின் முடிகளை இழக்க நேரிடும்.
சிலருக்கு பரம்பரை, சீரற்ற உணவு முறை, முறையாக முடியை பராமரிக்காமை போன்ற காரணங்களால் அதிக பொடுகும், முடி உதிர்வும் ஏற்படுகிறது விளம்பரங்களில் வரும் நடிகை, நடிகர்களைப் போல நாமும் விதம் விதமான சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வீட்டில் பயன்படுத்த தொடங்கினால் அதுவும் பலனளிக்கவில்லை.
இதற்காக நீங்கள் வீட்டிலே சிறந்த கை வைத்தியம் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள் இரண்ரே வாரத்தில் பொடுகு பிரச்சினையும் முடி உதிர்வு பிரச்சினையும் இல்லாமல் போகும்.
உங்களுக்கு இருக்கும் பொடுகுத் தொல்லையை விரட்டியடிக்கும் எளிய முறைகளை காணொளியில் தெளிவாக பார்த்து கடைப்பிடித்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |