திருமண ஊர்வலத்தில் நாயுடன் நடனமாடிய மணமகன்!வைரலாகும் காணொளி
சமூக வலைத்தளத்தில் நாயுடன் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் மணமகனின் கையில் உள்ள நாய் இளஞ்சிவப்பு ஆடை அணிந்துள்ளது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
நாம் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியும். இணையத்தில் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
அதில் ஒரு சில வீடியோக்களை பார்த்தால் அது நமக்கு ஒரு உணர்வை உண்டாக்கும். இன்னும் சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படியான ஒரு வீடியோ தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோ "மணமகன் தனது அன்பான செல்ல நாயுடன் திருமணத்தில் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார், மனதைக் கவரும் தருணத்தை உருவாக்குகிறார்" எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |