படிக்க பள்ளிக்கூடத்தில் ஆட்டம் போட்ட மாணவிகள்- வைரல் காணொளி!
இரண்டு மாணவிகள் வகுப்பறையில் ஆட்டம் போட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இன்றைய இணைய உலகத்தில் எல்லோருக்கும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டு எதாவது வகையில் முயற்சி செய்து வருகின்றார்கள்.
நம்மில் பலர் விளையாட்டு, வேலை இவை இரண்டிலும் கவனம் செலுத்துவதை விட ரீல்ஸ் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அந்த வகையில், இரண்டு மாணவிகள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு அந்த காணொளியை ரீல்ஸாக பதிவேற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பகிர்ந்த குறுகிய நாட்களில் இருவரும் பிரபலமடைந்து விட்டார்கள்.
இந்த நிலையில் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ திறமையை காட்டுங்கள் ஆனால் அதற்கு வகுப்பறை சரியானதொரு இடம் இல்லை..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |