Daily rasipalan: கன்னி ராசி உட்பட 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கும்.. உங்க ராசி என்ன?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Apr 19, 2025 11:45 PM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி ஞாயிற்றுகிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.   

   Daily rasipalan: கன்னி ராசி உட்பட 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கும்.. உங்க ராசி என்ன? | Daily Rasi Palan In Tamil 20 04 2025

  1. மேஷம்- அதிர்ஷ்டம், நல்ல செய்திகள், பிரச்சினைக்கு தீர்வு, ஏமாற்றம், வாய்ப்பு, நிறம் வெள்ளை
  2. ரிஷபம்- ஆரோக்கியப் பிரச்சினை, எச்சரிக்கை, சவால்கள்,முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சி, கருத்து வேறுபாடுகள், நிறம் மஞ்சள்
  3. மிதுனம்- அற்புதங்கள், எச்சரிக்கை, அன்பு, மகிழ்ச்சி, நிறம் பச்சை
  4. கடகம்- அதிர்ஷ்டம், முயற்சி, வெற்றி, வாய்ப்புகள், முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும், நிறம் நீலம்.
  5. சிம்மம்- ஏற்ற தாழ்வுகள், கடின உழைப்பு, பிரச்சனைகள், கடன், உடல்நிலை கவனம், பொறுப்புகள், கவலை, நிறம் வெள்ளை
  6. கன்னி- நல்ல செய்தி, புகழ், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, அன்புக்குரியவரின் உடல்நலம் மோசமடையும், நிறம் பிங்க்.
  7. துலாம்- அதிர்ஷ்டம், வெற்றி, ஆதரவு, வாய்ப்புகள், ஆசீர்வாதங்கள், நிறம் ஆரஞ்சு
  8. விருச்சிகம்- ஆரோக்கியப் பிரச்சினைகள், வையற்ற தகராறுகள், எச்சரிக்கை, பதற்றம், துணையுடன் கருத்து வேறுபாடு, கடுமையான வாக்குவாதம், நிறம் சிவப்பு
  9. தனுசு- ஆரோக்கிய பிரச்சினை, கவனம், புதிய திட்டம், சிக்கல்கள், தொழில் முயற்சிகளும் தடை, அலுவலகத்தில் சவால், நிறம் பச்சை
  10. மகரம்- நேர்மறையான பலன்கள், ஆரோக்கியம், செலவுகள் அதிகரிக்கும், மன அழுத்தம், தவறான புரிதல், நிறம் கருப்பு
  11. கும்பம்- உடல்நலம், முக்கிய முடிவுகள், செலவுகள், வதந்திகள் எழும், நிறம் பச்சை
  12. மீனம்- தன்னிறைவு, முன்னேற்றம், தொழில், புதிய அணுகுமுறை, வருமானம், நிறம் சிவப்பு.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US