இன்று தடைகளை தகர்த்து தனலாபம் அடையும் ராசி: முழுபலன் இதோ

today rasipalan today horoscope
By Manchu Oct 14, 2021 03:02 AM GMT
Manchu

Manchu

Report

மேஷம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்:

குழந்தைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மிதுனம்:

தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

கடகம்:

வியாபாரம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத தகவல்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும்.

சிம்மம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் மற்றும் புதிய நபர்களின் ஆதரவின் மூலம் லாபம் ஏற்படும்.

கன்னி:

உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான தடைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.


துலாம்:

குழந்தைகளின் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகள் மற்றும் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

விருச்சிகம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த சோர்வுநிலை குறையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தனுசு:

புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும்.

மகரம்:

தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளின் மூலம் அனுபவம் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மீனம்:

குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US