தினமும் காலை உப்பு நீர் குடித்துப் பாருங்க.... உடம்பில் ஏகப்பட்ட மாற்றத்தை காணலாம்
காலையில் உப்பு நீரை குடித்தால் உடம்பிற்கு ஏகப்பட்ட நன்மையை பெறலாம் என்று கூறப்படும் நிலையில், குறித்த நன்மையை குறித்து தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உப்பு நீர் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், உப்பு கலந்த நீரைக் குடித்தால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும் என்ற தவறான புரிதல் இருந்து வருகின்றது.
ஆனால், இயற்கையான கடல் உப்பு அல்லது பிங்க் ஹிமாலயன் உப்பு கலந்து குடிப்பது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது.
மருத்துவ ரீதியாக, சிறுநீரக ஆரோக்கியம், செரிமானம், தோல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் உடல் அழுத்தம் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இது சிறந்தது.
நன்மைகள் என்ன?
காலையில் உப்பு கலந்த நீரை குடிப்பதால் செரிமான சுரப்பி தூண்டப்படுவதுடன், நாக்கில் உள்ள மெருகு குழாய்களை தூண்டி, முதன்மையான செரிமானத்தை துவக்குகின்றது. வேகமான ஜீரணத்தை அளிப்பதுடன், சிறுநீர்ப்பை கோளாறுகள், வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கின்றது.
உடம்பில் அதிகமான நீர் இருந்தாலும் சோர்வு, மயக்கம் ஏற்படலாம். இதற்கு காரணம் உடலுக்குத் தேவையான Electrolytes குறைபாடாகும். உப்பு நீர் குடிப்பதால் நீர் சுழற்சு ஏற்படுவதுடன், மூட்டு சிதையும், தசை வளர்ச்சி அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவு ஏற்படாமல் தடுக்கின்றது.
உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கும் போது பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன், மலச்சிக்கல், தோல் பிரச்சனை, உபாதைகள் ஏற்படுகின்றது. உடலின் அமிலத்தன்மையை குறைத்து, தீங்கு விளைவிக்கும் பிரச்சினைகளை சரிசெய்கின்றது.
உப்பு நீர் சிறுநீரகங்களில் உள்ள Kidney Stones கரைத்து வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றது. சிறுநீர்ப்பை தொற்று உள்ளவர்கள், காலையில் வெதுவெதுப்பான உப்பு நீரை பருகலாம்.
உப்பு நீரில் மினரல்கள், மெக்னீசியம் , மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இது மூளையில் உள்ள நரம்புகளை ஆரோக்கியமாக வைத்து, மனநிலையை சீராக பராமரிக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் தீர்வு அளிக்கின்றது.
உப்பு நீர் சருமத்தை பளபப்பாக வைக்கின்றது. காலையில் குடிக்கும் உப்பு நீரானது உடலின் உள்ளே இருந்து சுத்தமாக்கும் சக்தி கொண்டது.
உப்பு நீர் பருகுவதால், மார்பு சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனை குறைவதுடன், நுரையீரல் சுத்தமாகவும் இருக்கும். நோய்க் கிருமிகளை அழிப்பதடன், வாயு அழுத்தம் குறைகின்றது. பருவநிலை மாற்றத்தினை சமாளிக்க இந்த உப்பு நீர் உதவியாக இருக்கின்றது.
உப்பு நீர்
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் இயற்கையான கடல் உப்பு அல்லது பிங்க் ஹிமாலயன் உப்பு கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.
சாதாரண உணவு உப்பை பயன்படுத்த வேண்டாம். இயற்கையான உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
