உயிருக்கு போராடிய தந்தை... 2 மில்லியன் பேரின் கண்களை குளமாக்கிய குழந்தையின் காட்சி
Viral Video
Trending Videos
Funny viral video
By Manchu
திடீரென உயிருக்கு போராடிய தந்தையை நொடிப்பொழுது கூட தாமதிக்காமல் குழந்தை ஒன்று செய்துள்ள செயல் கண்களை குளமாக்கியுள்ளது.
தந்தை ஒருவர் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டால் தனது குழந்தை எவ்வாறு தனக்கு உதவி செய்கின்றது என்பதை அறிய உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போன்று நடித்துள்ளார்.
தந்தை செய்வது நடிப்பு என்று அறியாத அந்த குழந்தை நொடிப்பொழுது கூட தாமதிக்காமல் ஓடி ஓடி சென்று உதவி செய்துள்ளது. இக்காட்சி காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
குறித்த காணொளியினை அவதானித்த பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவத்தினை 2 மில்லியன் பேர் ரசித்துள்ளனர்.
The dad wanted to see if his son would help him.
— Figen (@TheFigen_) June 25, 2023
Great son! ?pic.twitter.com/4A469rcn0x
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US