குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயாவா இது? வாயடைத்துப்போன ரசிகர்கள்
குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா ட்ரெண்டிங் லுக்கில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ஷாலின் ஷோயா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் குக் வித் கோமாளி நிகழ்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனவர் தான் ஷாலின் ஷோயா.
அவர் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி ஆவார். குக் வித் கோமாளியில் சோயாவுக்கு சமையல் வரவில்லை என்றாலும் அவரின் வெகுளியான பேச்சும், செயலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாளத்தில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.அவரின் நடிப்பில் வெளியாக கன்னகி திரைப்பம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் செம ட்ரெண்டடிங் லுக்கில் ஷாலின் ஸோயா தற்போது தனது சமூக வைலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |