பழைய டவுசருடன் வேலைக்கு இறங்கிய புகழ்.. வைரலாகும் காணொளி

Viral Video Cooku with Comali Pugazh Tamil TV Shows
By DHUSHI Nov 20, 2025 06:19 AM GMT
DHUSHI

DHUSHI

Report

CWC புகழ் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியிருந்தாலும் கொஞ்சம் கூட பெருமிதம் இல்லாதல் பழைய டவுஷர் உடன் இறங்கி வேலைப் பார்த்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீசன் 6 ஆரம்பம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்களின் அதிக கவனத்தை தொட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான புகழ், சினிமாவில் வாய்ப்பு தேடி அழைந்த காலப்பகுதியில் கார், லாரி, போன்ற வாகனங்களில் கிளீனராக வேலை செய்த புகழ், அதன் பின்னர் ஹோட்டலில் சர்வர் வேலையும் பார்த்திருக்கிறார்.

விஷயம் தெரியாமல் பேசாதீங்க.. சர்ச்சையை முடித்து வைத்த மான்யா- வைரலாகும் காணொளி

விஷயம் தெரியாமல் பேசாதீங்க.. சர்ச்சையை முடித்து வைத்த மான்யா- வைரலாகும் காணொளி

பல போராட்டங்களுக்கு பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து முன்னேறிய புகழ், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

பழைய டவுசருடன் வேலைக்கு இறங்கிய புகழ்.. வைரலாகும் காணொளி | Cwc Fame Pugazh Luxury Car Washing Video Viral

அப்போது புகழுக்கு உதவியாக வடிவேல் பாலாஜி இருந்தாகவும், அவருக்கு நன்றி மறக்காமல் இருப்பேன் என்றும் புகழ் பல இடங்களில் கூறியிருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தா தா 87, கைதி, காக்டைல், சப்வே, சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல் விசேஷம், யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, கடைசி காதல் கதை, அயோத்தி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.       

பழையதை மறக்காத புகழ்

இந்த நிலையில், சின்னத்திரை, வெள்ளித்திரை படங்கள் என பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருக்கிறார்.

பழைய டவுசருடன் வேலைக்கு இறங்கிய புகழ்.. வைரலாகும் காணொளி | Cwc Fame Pugazh Luxury Car Washing Video Viral

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹிந்திரா நிறுவனம் பேட் மேன் ரசிகர்களுக்காக கார் ஒன்றை லான்ச் செய்துள்ளது. இந்த கார் 999 மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதில், ரூ.33 லட்சம் பெறுமதியான காரை புகழ், மகள் மற்றும் மனைவிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.

அப்பாவான பிரேம்ஜி- என்ன குழந்தை தெரியுமா?

அப்பாவான பிரேம்ஜி- என்ன குழந்தை தெரியுமா?

இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

தற்போது அந்த காரை தானே சவர்காரம் போட்டு தேய்த்து கழுவும் காணொளியை பகிர்ந்துள்ளார். என்ன தான் தற்போது தன்னுடைய கடின உழைப்பால் முன்னேற்றம் பார்த்திருந்தாலும் துளியளவும் பெருமிதம் இல்லாமல் பழைய டவுஷர் உடன் களமிறங்கி வேலைப் பார்த்த புகழின் காணொளி இணையவாசிகள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US