நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூனை! ஸ்கேன் செய்யும் போது கொடுத்த வேறலெவல் ரியக்சன்
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூனையின் ஸ்கேன் வீடியோ இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
மனிதர்களை போன்று விலங்குகளுக்கும் தாய்மை என்பது மிகவும் கவனிக்ககூடிய
விடயமாகும்.
இதன்படி, கர்ப்பமாக இருக்கும் பூனையொன்றை ஸ்கேன் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனைக்கு நடந்த சோகம்
இந்த வீடியோவில், குறித்த பூனை கர்ப்பமாக இருப்பதால் இதனை மிருகங்களுக்கான மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.
பிறகு அதனுடைய வயிற்றில் ஒரு திரவமொன்றை தடவி ஸ்கேன் செய்து வயிற்றிலிருக்கும் குட்டிகளை பார்க்கிறார்கள்.
பூனையும் அதற்கு ஏற்றால் போல் செயற்படுகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Animales y bichitos 🐾🌍 (@Animalesybichos) November 8, 2022