கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க

Curry Leaf Hair Growth Healthy Food Recipes
By Vinoja Jun 06, 2025 11:50 AM GMT
Report

பொதுவாகவே நாம் அன்றாடம் சமைக்கக்கூடிய பெரும்பாலான சமையல்களில் கறிவேப்பிலை முக்கிய இடம் பிடித்துவிடும் .நம்மில் பலரும் சமையலில் மணத்திற்காக சேர்க்கக் கூடிய ஒரு இலை தான் கறிவேப்பிலை என்று கருதுகிறோம்.ஆனால் அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கிறது.

பொய் சொல்பவரை உடனே கண்டுப்பிடிக்கணுமா? இதை கவனித்தாலே போதும்!

பொய் சொல்பவரை உடனே கண்டுப்பிடிக்கணுமா? இதை கவனித்தாலே போதும்!

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதனை பச்சையாக தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது. 

கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க | Curry Leaves Chutney For Healthy Hair Growth

குறிப்பாக கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் அடத்தியாகவும் வளர ஆரம்பிக்கும். கறிவேப்பிலையின் நன்மைகளை முழுடையாக பெற்றுக்கொள்ளும் வகையில் நாவூரும் சுவையில் எவ்வாறு கறிவேப்பிலை சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம். 

கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க | Curry Leaves Chutney For Healthy Hair Growth

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 4 

இஞ்சி - சிறிய துண்டு 

பூண்டு - 4 பல் 

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி 

புளி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

துருவிய தேங்காய் - 4 மேசைக்கரண்டி 

உப்பு - சுவைக்கேற்ப

கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க | Curry Leaves Chutney For Healthy Hair Growth

தாளிப்பதற்கு தேவையானவை 

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிது 

வரமிளகாய் - 1

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க | Curry Leaves Chutney For Healthy Hair Growth

அதனையத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்  ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, அதில் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள், புளியை சேர்த்து நன்றாக வத்கிஎடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன்  1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்கி இறக்கி சிறிது நேரம் ஆறவிட வேண்டும். 

ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது தண்ணீ்ர் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

கூந்தல் கட்டுக்கடங்காமல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த சட்னியை தவறாமல் சாப்பிடுங்க | Curry Leaves Chutney For Healthy Hair Growth

இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும்,  கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிது கறிவேப்பிலை மற்றும் 1 வரமிளகாயை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி தயார்.   

 

சின்மயிக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே! முத்தமழை பாடலை பாடி அசத்திய இலங்கை பாடகி

சின்மயிக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே! முத்தமழை பாடலை பாடி அசத்திய இலங்கை பாடகி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US