ஜாக்கிரதை! மனிதர்களை வேட்டையாட முதலைகளின் புது தந்திரம்... வைரலாகும் காணொளி
தண்ணீருக்குள் முதலை ஒன்று மூழ்கியவாறு தன்னுடைய கைகளை மட்டும் மேலே உயர்த்தி சைகை செய்து மனிதர்களை தந்திரமான அழைக்கும் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தற்காலதத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டன் காரணமான உலகின் எந்த மூலை முடுக்குகளில் நடக்கும் விடயத்தையும் நொடிப்பொழுதில் அனைவருக்கும் பகிர்ந்து விடக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
அந்த வகையில் மனிதர்களை வேட்டையாடுவதற்கு முதலை செய்யும் தந்திரம் தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் யாரோ ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்கள் என நினைத்து அவர்களைப் காப்பாற்ற செல்ல வாய்ப்பு காணப்படுகின்றது.
அப்படி செல்வர்களை நிச்சயம் முதலை வேட்டையாட வாய்ப்புள்ளது.இது முதலைகள் கையாளும் புதிய தந்திரம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மனிதர்களைப் போல கையை அசைத்து காப்பாற்ற சொல்லி ஏமாற்றும் முதலைகள் 🤔 pic.twitter.com/v2vh1a1tSi
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) January 11, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |