Viral Video: கழுகை வேட்டையாட வந்த முதலை! நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்
தண்ணீருக்குள் இருந்த இரையை எடுத்த கழுகை வேட்டையாட முதலை ஒன்று மின்னல் வேகத்தில் வந்து ஏமாந்த காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகை வேட்டையாட வந்த முதலை
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது சற்று சுவாரசியமாகவே இருக்கும். எத்தனை தடவை அவதானித்தாலும் இன்னும் புதிய புதிய காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இங்கும் வித்தியாசமான காணொளி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தண்ணீருக்குள் இருந்த இரையை கழுகு சட்டென வந்து எடுத்துச் சென்றுள்ளது.
இதனை அவதானித்த முதலை கழுகை வேட்டையாடுவதற்கு துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் முதலையிடம் சிக்க முயன்ற கழுகு தான் எடுத்த இரையை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளது.
கடைசி நொடியில் கழுகு முதலையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |