ஆற்றைக் கடந்த மான்... வேட்டையாட துரத்திய முதலை! இறுதி நொடியில் நடந்த டுவிஸ்ட்
ஆற்றைக் கடக்கும் மான் ஒன்றினை மின்னல் வேகத்தில் வந்து முதலை வேட்டையாட நினைத்த நிலையில் இறுதியில் பாரிய டுவிஸ்ட் அரங்கேறியுள்ளது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.
ஆனால் இங்கு தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைத்துள்ளது. இங்கு மான் ஒன்று ஆற்றைக் கடக்க பயணித்து வருகின்றது.
இதன் பின்னே வேட்டையாட மின்னல் வேகத்தில் முதலையும் வந்துள்ளது. இறுதி நொடியில் முதலையிடம் பிடிபட்ட மான் மயிரிழையில் உயிர்தப்பிய பகீர் காட்சியே இதுவாகும்.
மாண் தப்பிக்குமா?????
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 7, 2023
முதலை ஜெயித்து விடுமோ
அச்சத்துடன் அலறிய அலறலுக்கு கிடைத்த நல்ல முடிவு??????????? pic.twitter.com/TiRyNacLnG
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |