Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம்

By Vinoja Jun 25, 2024 11:01 PM GMT
Report

 ஜூலை 1 முதல் Credit card பில் செலுத்துவது கடினமான விடயமாக மாறவுள்ளது. ரிசர்வ் வங்கி இதுதொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதனை Credit card வைத்திருப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். 

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். ஜூலை 1 முதல், சில தளங்கள் மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் சிரமம் ஏற்படகூடும். 

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம் | Credit Card Bill Payment Beginning On July 1

வாட்ஸ்அப் கொடுத்த சூப்பர் அப்டேட்! உங்க மொபைல் நம்பரை யாருக்கும் கொடுக்க வேண்டாமாம்

வாட்ஸ்அப் கொடுத்த சூப்பர் அப்டேட்! உங்க மொபைல் நம்பரை யாருக்கும் கொடுக்க வேண்டாமாம்


CRED, PhonePe, BillDesk ஆகியவை ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால் பாதிக்கப்படக்கூடிய சில முக்கிய fintechs ஆகும்.

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு பின்னர், அனைத்து Credit card கொடுப்பனவுகளும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் அதாவது பிபிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என  மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம் | Credit Card Bill Payment Beginning On July 1

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இதுவரை 2 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கிய ஹெச்டிஎஃப்சி வங்கி, 1.7 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கிய ஐசிஐசிஐ வங்கி மற்றும் 1.4 கோடி Credit card வழங்கிய ஆக்சிஸ் வங்கி ஆகியவை பிபிபிஎஸ் இயக்கப்படவில்லை.

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம் | Credit Card Bill Payment Beginning On July 1

ஆனால், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் விதிமுறைகளை இன்னும் பின்பற்ற ஆரம்பிக்கவில்லை 

மேலும் PhonePe, Cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை  பின்பற்றியுள்ளன.  இதனால், இந்த நிறுவனங்களின் ஆப்களில் இருந்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் Credit cardfளுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். 

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம் | Credit Card Bill Payment Beginning On July 1

எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர்  நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட 34 Credit card வழங்கும் வங்கிகளில் தற்போது வரை வெறும் 8 வங்கிகள் மட்டுமே பாரத் பில் பேமெண்ட் முறையை பின்பற்றியுள்ளது. 

Credit card பாவிப்பவரா நீங்க? ஜூன் 30 இன் பின்னர் ஏற்பட போகும் மாற்றம் | Credit Card Bill Payment Beginning On July 1

குறிப்பாக, எஸ்பிஐ, கோடக் மகிந்திரா, ஃபெடரல் வங்கி, இண்டஸ்இண்ட், பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் மட்டுமே பிபிபிஎஸ் முறையை பின்பற்றுகின்றன. 

அத்துடன் மோசடி பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும், தடுத்து நிறுத்தவும் Credit card பில் கட்டணத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மிரள வைக்கும் பட்ஜெட் விலையில் 4 வகையான Smartphone- முழு விவரம் இதோ

மிரள வைக்கும் பட்ஜெட் விலையில் 4 வகையான Smartphone- முழு விவரம் இதோ


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US