விமான விபத்தில் இருந்து தப்பியதும் செல்ஃபி எடுத்த தம்பதியினர்! எழுந்த விமர்சனங்கள்

Plane Crash Viral Photos
By Ragavan Nov 24, 2022 07:00 PM GMT
Report

பெரு நாட்டில் விமான விபத்தில் உயிர் பிழைத்த பிறகு நபர் ஒருவர் மனைவியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட வைரலாகியுள்ளது.

விமான விபத்தில் உயிர்பிழைக்கும் பயணிகள் பொதுவாக, மிகவும் பீதியடைந்து யோசிக்க முடியாமல் திணறுவார்கள் அல்லது கடுமையாக காயம்பட்ட நிலையில் எதையும் செய்ய முடியாமல் இருப்பார்கள்.

அவர்களில் பெரும்பாலான மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அல்லது அவசர அழைப்புகளைச் செய்ய தங்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவார்கள்.

செல்ஃபி

ஆனால், இங்கு ஒரு ஜோடி பயங்கரமான விமான விபத்தில் இருந்து தப்பிய பிறகு, செல்ஃபி எடுக்க தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளனர், அவ்வாறு செய்து இணையத்தை கலக்கியிருக்கிறார்கள்.

புகைப்படத்தில் இருப்பவர் என நம்பப்படும் என்ரிக் வர்சி- ரோஸ்பிக்லியோசி என்ற நபர், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

விமான விபத்தில் உயிர் பிழைத்ததும் செல்பி

அதில், என்ரிக் தனது மனைவியுடன் முகம் மற்றும் உடல் முழுவதும், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் வெள்ளை சுண்ணாம்பு இரசாயனத்தால் மூடப்பட்டிருக்கும் போது சிரித்துக் கொண்டு போஸ் கொடுப்பதைக் காணலாம். அவர்கள் அப்போது தான் விபத்தில் இருந்து உயிர் தப்பி வெளியே வந்துள்ளனர்.

இரண்டாவது வாய்ப்பு

அவர் தனது பதிவில், "வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் தருணம்" என அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் சிலர் அவர்கள் உயிர் பிழைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர், மேலும் சிலர் இருவரின் உயிரைப் பறித்த சோகமான நிகழ்வை பதிவு செய்ததற்காக அவர்களைக் கண்டித்தனர். 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US