9 நாடுகளுக்கான விமான போக்குவரத்து தடை நீக்கம் - பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு
covid19
flights
HongKong
corono
By Rooban
கொரோனா வைரஸ் காரணமாக விமான கட்டுப்பாடுகள் பல நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஹாங்காங் நாட்டில் விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 9 நாடுகளுடனான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

பின் கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்பட 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு ஹாங்காங் தடை விதித்து இருந்தது.
மேலும், 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலக்கி கொள்ளப்படுவதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US