18 வயதிற்கு உட்பட்டவர்கள் Skin care செய்யலாமா? ஆபத்துக்களை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண் பிள்ளைகள் பருவமடைந்த பின்னர் தன்னுடைய முக அழகில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
இதனால் அவர்களின் முகம் 30 வயதை தாண்டும் பொழுதே சுருங்க ஆரம்பிக்கும்.
இது தொடர்பான நிபுணர் ஒருவர் கூறுகையில், “ 18 வயதிற்கு உட்பட்டவர்கள் Skin care செய்வது முற்றிலும் தவறு..” என பேசியுள்ளார்.
மேலும் இந்திய சினிமாக்களில் வருவது போன்று தங்களின் முகமும் இருக்க வேண்டும் என்று பல்வேறுப்பட்ட இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துவார்கள். இவையனைத்தும் நேரத்தையும், பணத்தையும் பறிக்கும் விடயமே மாத்திரமே.
என்ன தான் முயற்சி செய்தாலும் இந்தியர்களின் சரும அமைப்பில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. இதற்காக செய்யும் முயற்சிகள் அனைத்து விரயம் தான்.
அந்த வகையில் சரும பராமரிப்பு, கண்களில் கருவளையம், சருமம் தொடர்பான தவறுகள் பற்றி வேறு என்னென்ன விடயங்களை நிபுணர் கூறியிருக்கிறார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |