மருத்துவமனையில் ஏற்பட்ட துர்நாற்றம்... அழுகிய நிலையில் பேராசிரியரின் மனைவி

hospital death wife
By Manchu Jun 11, 2021 04:50 AM GMT
Manchu

Manchu

Report

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மௌலி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருகிறார்.

இவரது மனைவி சுனிதாவுக்கு மே 22ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு மூச்சு திணறல் இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மூன்றாவது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மனைவிக்கு உணவு கொடுப்பதற்காக மௌலி மே 23ம் தேதி சென்றபோது, சிகிச்சை பெற்று வந்த அறையிலிருந்து சுனிதா காணாமல் போயிருந்தார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மௌலி புகாரளித்தார். இதனால் சுனிதாவை மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் தேடிய பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர், மௌலி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சுனிதாவின் புகைப்படம் கொண்டு வர ஹைதராபாத் சென்றுள்ளார்.

பின்னர் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக மௌலியால் புகைப்படத்தை கொண்டுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையின் 8ஆவது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியதால், ஊழியர்கள் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

உடனடியாக அந்த பெண் சடலம் ஊழியர்களால் மீட்கப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டது. மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் வந்த மௌலி, அந்த சடலம் நீண்ட நாட்களாக தேடி வந்த சுனிதா என அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து காவல் துறையினர் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலத்தை ஏழு மருத்துவ நிபுணர்கள் உடற்கூராய்வு செய்து உடல் உறுப்புகளில் இருந்து மாதிரிகளை எடுத்து, தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

சுனிதா எப்படி இறந்தார் என்பதனை உள்ளுறுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடிப்பதற்காக தடயவியல் துறையின் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாவும், அந்த அறிக்கை வந்த பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளை ஆய்வுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரளித்த பேராசிரியர் மௌலி மற்றும் மருத்துவ பணியாளர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US