சுடுகாட்டில் இருந்து பேசுகிறேன்.. இளைஞர் வெளியிட்ட கலங்க வைக்கும் காணொளி
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் சுடுகாட்டில் இருந்து வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு காட்சி காண்பவர்களை உறைய வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மக்களை பெரியளவில் பாதித்துள்ளதுடன், இறப்புகள் மிக அதிகமாக அரங்கேறி வருகின்றது.
மக்கள் ஆக்சிஜன், மருந்து, ஆம்புலன்ஸ், படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் காணொளியாக கண்கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சீவநாயக்கன்பட்டி கிராமத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பதை இளைஞர் ஒருவர் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
சுடுகாட்டில் இருந்து பேசுகிறேன்.. விளையாட்டு இல்லை மக்களே ஜாக்கிரதை! என கொரோனாவின் தாக்கத்தினால் எச்சரிக்கும் இளைஞரின் காணொளி இதோ...
காணொளியினை இங்கே அழுத்திப் பார்க்கவும்..