Viral Video: மீனை விழுங்க முடியாமல் தவித்த நீர்க்காகம்... யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்
நீர்காகம் ஒன்று பெரிய மீனை உணவாக்க வேட்டையாடிய நிலையில் கடைசியாக விழுங்க முடியாமல் அதனை அப்படியே வெளியே விட்டுவிட்ட சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
நீர்காகத்தின் பரிதாபம்
பறவைகள் மற்றும் விலங்குகளின் வேட்டை என்பது மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வண்ணமாகவே இருக்கின்றது.
சமீப காலமாக அநேக மீன் வேட்டை காட்சிகளை நாம் அவதானித்து வந்தாலும், புதிய புதிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இங்கு நீர்காகம் ஒன்று மீன் ஒன்றினை வேட்டையாடி அசத்தியுள்ளது. அதனை உணவாக்க விழுங்கவும் செய்தது. ஆனால் மீனை முழுவதுமாக விழுங்க முடியவில்லை.
இரண்டு, மூன்று தடவை முயற்சி செய்தும் குறித்த மீனை விழுங்கமுடியாததால் கடைசியாக அதனை வெளியே விட்டுவிட்டுள்ளது. இறுதியாக மீனும் எஸ்கேப் ஆகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |