கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? 3 மாதமானாலும் கெடாமல் இருக்கும்...

Coriander Constipation
By Vinoja Jan 13, 2024 06:41 AM GMT
Report

பொதுவாகவே அனைவரும் சமையலில் விரும்பி பயன்படுத்தும் பொருட்களில் கொத்தமல்லி தனக்கென ஸ்பெஷல் இடத்தையே வைத்திருக்கின்றது என கூறினால் மிகையாகாது.

 கொத்தமல்லி இலைகளோட வாசனையும் நிறமும் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. இப்படிப்பட்ட கொத்தமல்லி இலைகள் வெறுமனே சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை மாறாக இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது.

கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? 3 மாதமானாலும் கெடாமல் இருக்கும்... | Coriander Leaves Pickle Recipe In Tamil

அனைவருக்கும் பிடித்த கொத்தமல்லி இலைகளை வைத்து பசியை தூண்டும் வகையில் சட்டுன்னு ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி- ஒரு கட்டு

காய்ந்த மிளகாய்- தேவையான அளவு

1/2கப்- புளி

1/2 தே.க- வெந்தயம்

1தே.க- கடுகு

15-20- பூண்டு எண்ணெய்-

தேவையான அளவு கறிவேப்பிலை-

தேவையான அளவுஉப்பு-

கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்

கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்


செய்முறை

கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? 3 மாதமானாலும் கெடாமல் இருக்கும்... | Coriander Leaves Pickle Recipe In Tamil

தேவையான அளவு ஒரு பெரிய கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைக்கு மேல் கூறப்பட்ட அளவுகள் சரியாக இருக்கும். கொத்தமல்லி தழைகளை எடுத்து சுத்தம் செய்து கொஞ்சம் பொடியாக நறுக்கி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கடாயில் மேற்குறிப்பிட்ட அளவு வெந்தயம், கடுகு சேர்த்து சரியான பதத்தில் வறுத்து அதனை பொடியாக்கிக்கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் தேவையான அளவில் எடுத்து விதைகளை நீக்கிவிட்டு அதனையும் பதமாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? 3 மாதமானாலும் கெடாமல் இருக்கும்... | Coriander Leaves Pickle Recipe In Tamil

விதை நீக்கிய புளியை ஒரு கடாயில் தேவையான அளவு நீர் சேர்த்து பேஸ்ட் மாதிரியான பதத்தில் வரும் வரை நன்கு கொதிக்க வைத்து தயார் செய்துக்கொள்ளுங்கள்.

ஒருபோதும் ஒத்துபோகாத இரண்டு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

ஒருபோதும் ஒத்துபோகாத இரண்டு ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


சிறிதளவு எண்ணெய்விட்டு நறுக்கிவைத்த கொத்தமல்லி தழைகளை நன்றாக வதக்கி எடுத்து கொண்டு இதனுடன் காய்ந்த மிளகாய் பொடி மற்றும் புளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? 3 மாதமானாலும் கெடாமல் இருக்கும்... | Coriander Leaves Pickle Recipe In Tamil

பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சிறிதளவு வெந்தயம், கடுகு ,பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றான பொரிந்த நிலையில் அரைத்து எடுத்து வைத்த கலவையை அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.அவ்வளவு தான் கொத்தமல்லி ஊறுகாய் தயார்.

கொத்தமல்லியில் ஊறுகாய் செய்யலாம் தெரியுமா? 3 மாதமானாலும் கெடாமல் இருக்கும்... | Coriander Leaves Pickle Recipe In Tamil

வயிற்று கோளாறுகள், பசியின்மை மற்றும் செரிமான பிரச்சினை ஆகியவற்றுக்கு கொத்தமல்லி சிறந்த மருத்துவராக செயற்படுகிறது. இவ்வளவு நற்குணம் நிறைந்த கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது கடினம் அதற்கு சிறந்த தீர்வே இந்த கொத்தமல்லி ஊறுகாய். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US