காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட குக்வித் கோமாளி புகழ்? இணையத்தில் வைரல்;
girlfriend
pugazh
cookwithcomali
viralphotos
By Rooban
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தான் புகழ். 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார்.
அதன் பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு புகழை தேடி தந்தது. தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், குக்வித் கோமாளி 3 புகழ் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பார்ட்னர் லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US