குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி இது? கொசுவலை உடையணிந்து வெளியிட்ட புகைப்படம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலம் பவித்ரா லட்சுமி பொம்மை போன்று உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் பவித்ரா. இவர் கலந்து கொண்ட சீசனில் பவித்ரா லட்சுமி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் அடித்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
மாடலிங் துறையில் இருந்து, திரைப்பட வாய்ப்புக்காக குக் வித் கோமாளி நடிகழ்ச்சிக்கு வந்த பவித்ரா லட்சுமியின் கனவு உண்மையில் நிஜமானது என்று தான் கூறவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளையாடிய பின்பு நாய் சேகர் படத்தில் நடித்துவரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
இவர் சிண்ட்ரெல்லா பொம்மை போன்று, நெட்டெட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.