ராஜ நாகங்களை நூதன முறையில் அசால்ட்டாக அடக்கும் நபர்! வைரல் காணொளி
நபரொருவர் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகங்களை நூதன முறையில் அசால்ட்டாக கையில் பிடித்து அடக்கும் பதறவைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்பினமாக அறியப்படுகின்றது.
அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாகவும் கருதப்படுகிறது. ராஜ நாகம் ஒரு முறை வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 20 தொடக்கம் 25 மனிதர்களை கொல்ல முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அதன் விஷமானது யானையை கூட வெறும் 2 மணித்தியாலங்களில் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.
எனவே தான் ராஜநாகம் பாம்புகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அந்தளவுக்கு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகங்களை நபரொருவர் நூதன முறையில் அசால்ட்டாக கையில் பிடித்து அடக்கும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |