பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்கனுமா... காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க

Diabetes Blood Pressure
By Manchu Jun 14, 2025 04:30 AM GMT
Report

நமது உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் மனிதர்களின் உணவுமுறை, வாழ்க்கை முறை இவைகளின் மாற்றத்தால் குணப்படுத்த முடியாத நோய்களும் நம்மில் அண்டிக் கொள்கின்றது.

அதில் ஒன்று தான் நீரிழிவு நோய் ஆகும். இவற்றினை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இவற்றினை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிலும் காலையில் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கம் இருந்தால், பலவித உடல் நலப் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்கனுமா... காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க | Control Blood Sugar And High Bp Morning Food

இஞ்சி எலுமிச்சை நீர்

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்து வெளியேறி செரிமானம் சிறப்பாக இருக்கும். இந்த வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை கலந்து குடித்தால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கவும்.

பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்கனுமா... காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க | Control Blood Sugar And High Bp Morning Food

கல்லீரலை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்வது எப்படி? ஆயுர்வேத மருத்துவம்

கல்லீரலை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்வது எப்படி? ஆயுர்வேத மருத்துவம்

வெந்தய நீர்

இரவில் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் காலை வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதிலுள்ள கரையும் நார்ச்சத்து, இன்சுலின் உணர்திறனை தூண்டுகின்றது. ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கின்றது.

பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்கனுமா... காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க | Control Blood Sugar And High Bp Morning Food

நெல்லிக்காய் ஜூஸ்

ஆயுர்வேதத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள நெல்லிக்காயில் ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்துகின்றது. காலையில் வெறும் வயிற்றில் 20 முதல் 30 மில்லி நெல்லிக்காய் ஜுஸ் பருகலாம்.

பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்கனுமா... காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க | Control Blood Sugar And High Bp Morning Food

ஊறவைத்த பாதாம்

இதே போன்று ஊட்டச்சத்து நிறைந்த பாதாமும் உடலில் நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றது. தினமும் 4 அல்லது 5 பாதாம் சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம். இதிலுள்ள மெக்னீசியம் நரம்புகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக வைக்கின்றது.

பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்கனுமா... காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க | Control Blood Sugar And High Bp Morning Food

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US