இந்த வாரம் நாமினேஷனாகும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நோமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 ல் சுமார் 21 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் முக்கிய போட்டியாளர்களாக ஜனனி, ஜிபி முத்து, தனலுட்சுமி, அசல் கோளாறு உட்பட 8 போட்டியாளர்கள் காணப்பட்டனர்.
மேலும் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களினால் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து சாந்தி போட்டிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வீட்டில் 19 போட்டியாளர்களே காணப்படுகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மன்சூர் அலிகான் அவர்கள் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோமினேஷன்
இந்நிலையில் இந்த வாரம் நோமினேஷனாகும் போட்டியாளர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிக பட்ச போட்டியாளர்களால் தெரிவு செய்யப்படுவர்களாக ஆயிஷா மற்றும் அசீம் காணப்படுகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளி வந்துள்ளது.