ஏழாவது வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்கள்! முகம் சுழிக்கும் அசீம்..
பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் செல்கிறது இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஐந்து வாரங்களாக போட்டியில், போட்டியாளர்கள் காட்டிய பங்களிப்பை விட அதிகமாக, சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களில் காட்டியுள்ளனர். மேலும் கடந்த வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறும் போட்டியாளர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அசீமை வெளியேற்றுபடி கோரிக்கைகளை கமலிடம் முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.