சந்தையில் புரளும் போலிகள்.. உங்கள் கையிலிருக்கும் கிரீம்களில் இந்த அடையாளம் உள்ளதா?
Viral Video
Skin Care
Beauty
By DHUSHI
சந்தையில் இருக்கும் போலியான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் அதிகமான பெண்களின் சருமம் பாதிக்கப்படுவதாக அழகுகலை நிபுணரொருவர் பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் இலகுவில் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போன்ற இழிவான செயல்கள் சமுகத்தில் இடம்பெற்று வருகின்றது.
போலியான தடுப்பூசிகள், கிரீம்கள் இதனால் முகம் குறைந்தளவு காலப்பகுதியில் வெள்ளையாக மாறினாலும். இது நிரந்தரமான தீர்வை தராது.
அந்த வகையில் இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US