குழப்பமான ஒளியியல் மாயை: இந்த பையன் எந்த பக்கம் பார்கிறான் சொல்ல முடியுமா?
பார்வை மாயைகள் மூளை மற்றும் கண்களில் தந்திரங்களை விளையாட காட்சி உணர்வைக் கையாளுகின்றன .
இணையத்தில், வெளிப்படையானதைத் தாண்டிப் பார்க்க நம்மை சவால் செய்யும் இதுபோன்ற பில்லியன் கணக்கான சுவாரஸ்யமான விளையாட்டுக்களை காணலாம்.
இந்த வைரலான ஆப்டிகல் மாயை சமூக ஊடகங்களில் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் விளையாட்டில் ஒரு ஜீனியஸ் என கருதினால் சவாலைத் தீர்க்க முயற்சிக்கவும்.

ஐந்து நொடிகள்
உங்களுக்கு ஒரு பையனின் படம் கொடுக்கபட்டுள்ளது. இதில் அந்த பையன் எந்த பக்கம் பார்க்கிறான் என்பதை நீங்கள் சரியாக சொல்ல வேண்டும் அப்படி சொன்னால் நீங்கள் ஜீனியஸ்.
இந்த புதிர் எளிதாக தோன்றலாம். ஆனால் இல்லை இதில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. உங்களுக்கு கூர்மையான கண்பார்வை இருந்தால் மட்டுமே இதை கூற முடியும்.

இந்தப் படம் பார்வையாளர்களை ஏமாற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் அந்த பையன் முதலில் பார்க்கும் போது நேராக பார்ப்பது போல தான் இருக்கும்.
ஆகால் உண்மையில் உற்றுப்பார்த்தால் தான் தெரியும் அந்த பையன் வேறு திசையில் பார்த்து கொண்டு இருக்கிறான். ஆனால் இதில் சரியாக ஒரு திசையை கூறுவது தான் சவால்.
இந்த முகம் இரண்டு திசயிலும் பார்க்கிறது. ஆனால் அதன் மூக்கு தான் பக்கவாட்டில் அமைந்துள்ளது. இதனால் தான் முகம் பார்க்கும் திசையில் குழப்பம் வந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |