இருட்டு அறையில் தனியாக 13 பேய் படங்களை பார்த்தால் பரிசு! பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு

prize horrormovies FinanceBuzz
By Rooban Sep 15, 2021 08:02 AM GMT
Report

இந்த 13 பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பதற்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம் 'ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வு' என ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொடர்ந்து 10 நாட்களில் 13 பயங்கரமான திரைப்படங்களைப் பார்க்க வேண்டும்.

அப்போது பார்ப்பவர்களின் இதய துடிப்பு ஃபிட்பிட்டைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுமாம். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்து முடிக்க வேண்டும்.

இதுகுறித்து கூறிய ஃபைனான்ஸ்பஸ் என்ற நிறுவனம், 'குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்தை விட, அதிக பட்ஜெட் எடுக்கப்படும் திகில் திரைப்படங்கள் திரையரங்குகளில் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதிகமாக பயத்தை ஏற்படுத்துகிறதா, இல்லையா என்பதை அறியவே இதுபோன்ற ஒரு போட்டியை நாங்கள் அறிவித்துள்ளோம்.

இந்த போட்டிகளின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்' எனக் கூறியுள்ளார். அதோடு இந்த போட்டிக்கான அனைத்து திரைப்படங்களின் வாடகை செலவுகளையும் ஈடுசெய்ய FitBit நிறுவனம் $ 50 தொகையை பங்கேற்பவர்களுக்கு வழங்கும்.

ஹாரர் ஃபெஸ்ட் பார்க்கும் பட்டியலில் உள்ள 13 திரைப்படங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அவை, Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle,

இந்த படங்களை பார்ப்பவர்கள் கண்டிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற தகுதியையும் ஃபைனான்ஸ்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US