திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை

Goundamani
By Manchu Aug 17, 2022 10:22 AM GMT
Report

சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை வெளியிட்டு வரும் பயில்வான் தற்போது கவுண்டமணியின் உண்மை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கவுண்டமணி

சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது சாதாரண விடயமாக தெரியும் நிலையில், நிஜ வாழ்க்கையில் என்ன செய்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாமலே போய்விடுகின்றது.

அந்த காலத்தில் காமெடி என்று சொன்னாலே கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்களுக்கு என்று இருந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

நடிகர் கவுண்டமணிக்கு பல மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், தனக்கு மற்ற மொழி தெரியாது என்பதால் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளாராம். பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தியுள்ளார்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை | Comedian Goundamani Illegal Life Secret Open

பயில்வான் வெளியிட்ட உண்மை

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை உடைத்து பேசும் பயில்வான் ரங்கநாதன் நடிகர் கவுண்டமணியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசுகையில், கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் ரகசிய உ றவு இருப்பதாகவும், நடிகர் கவுண்டமணி பிரபல நடிகைக்கு பல உதவிகளை செய்து தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் அந்த வீட்டில் தங்க வைத்து அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும், நடிகையின் பெயரைக் கூறினால் சங்கடமாக இருக்கும் என்றும் கூறி பெயரை கூறாமல் மறுத்துள்ளாராம்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை | Comedian Goundamani Illegal Life Secret Open

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US