காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி... பின்னணியில் மறைந்திருக்கும் காரணம் என்ன?
காதலும், திருமணமும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் இந்த பந்தத்தை உங்களுக்கு ஏற்றதாக தெரிவு செய்து அறிந்து தெரிந்து பழக வேண்டும்.
அதுவும் இல்லாமல் இந்தியாவில் தற்போது பல குற்றசம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தச் சம்பவங்களின் பின்னணியை பார்த்தால் ஏதாவது ஒரு மூட நம்பிக்கை, அல்லது சந்தேகம், வேறு காதல் விவகாரம் என்று பல கோணங்களில் அமைந்திருக்கும்.
அப்படி கடந்த ஆண்டு கேரளாவில் தான் காதலித்த காதலனை ரகசியமாக திருமணம் செய்து தன் கையால் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியது.
அந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்களுடன் இன்று எமது நிசப்தம் நிகழ்ச்சியில் காணொளியாக,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |