வீட்டில் பூண்டும் வெற்றிலையும் இருக்கா? இப்படி யூஸ் பண்ணுங்க கரப்பான் தொல்லை இருக்காது

By Pavi Jun 06, 2025 11:34 PM GMT
Report

வெற்றிலையுடன் சில சமையலறை பொருட்களை சேர்த்து கரப்பான் பல்லி எறும்பு போன்றவற்றை விரட்ட முடியும்.  

சரிகமப-வில் மீண்டும் வந்த யோகஸ்ரீ...ஒரே சொல்லால் எழுந்து நின்ற நடுவர்கள்

சரிகமப-வில் மீண்டும் வந்த யோகஸ்ரீ...ஒரே சொல்லால் எழுந்து நின்ற நடுவர்கள்

பல்லி கரப்பான் தொல்லை

உங்கள் வீட்டில் பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தால் அதை விரட்டுவது எப்படி என்ற யோசனை இனிமேல் வேண்டாம்.

வீட்டில் பூண்டும் வெற்றிலையும் இருக்கா? இப்படி யூஸ் பண்ணுங்க கரப்பான் தொல்லை இருக்காது | Cockroach Killer Natural Pest Home Remedies

இதற்கு இரசாய கலவை வேண்டாம். 100% இயற்கையான முறையில் ஒரு பொருளை தயாரிக்கலாம். முதலில் வெற்றிலை பூண்டு வினிகர் (சமையலுக்குப் பயன்படுத்துவது) தண்ணீர் பயன்படுத்தாத மாத்திரைகள் (எ.கா: பாராசிட்டமால், டோலோ) பிஸ்கட்/பிரட் தூள்/கேக் தூள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இடிப்பதற்கு தகுந்த பொருள் ஒன்றை எடுத்து இரண்டு பூண்டு பற்களை எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் வெற்றிலை ஒன்றை சேர்த்து நன்றாக நசுக்க வேண்டும்.

வீட்டில் பூண்டும் வெற்றிலையும் இருக்கா? இப்படி யூஸ் பண்ணுங்க கரப்பான் தொல்லை இருக்காது | Cockroach Killer Natural Pest Home Remedies

பின்னர் இதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சூடான நீரை சேர்க்கவும். பூண்டு மற்றும் வெற்றிலையின் சாறு தண்ணீரில் இறங்க வேண்டும்.

பின்னர் வினிகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.

வீட்டில் பூண்டும் வெற்றிலையும் இருக்கா? இப்படி யூஸ் பண்ணுங்க கரப்பான் தொல்லை இருக்காது | Cockroach Killer Natural Pest Home Remedies

இரண்டு மணி நேரம் கழித்து, இந்த கரைசலை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி சமையலறையில் வேலைகள் முடிந்ததும் ஸ்ப்ரே பண்ணிவிட்டால் கரப்பான் பல்லி பூச்சி எறும்பின் தொல்லை அடியோடு இல்லாமல் போகும். 

மரத்தை சுற்றி வளைத்து செல்லும் தென்னாப்பிரிக்க மலைப்பாம்பு : வைரல் காணொளி

மரத்தை சுற்றி வளைத்து செல்லும் தென்னாப்பிரிக்க மலைப்பாம்பு : வைரல் காணொளி

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US