உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல்

Vijay Tamil nadu Viral Photos Divorce C Joseph Vijay
By Vinoja Jun 23, 2026 11:48 AM GMT
Report

முன்னாள் உச்ச நடிகராக திகழ்ந்த விஜய் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே அரசியலையும் சிமாவையும் பிரித்து பார்க்க முடியாத ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது என்றால் மிகையாகாது. 

சட்டசபையில், சினிமா பாணியில் கதை கூறுவது, சினிமா பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என ஏதாவது ஒரு விடயம் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு இன்று முதலமைச்சர் விஜய் பதிலளித்தபோது, அவை அரங்கில் பரபரப்பான தருணங்கள் அரங்கேறின. டாஸ்மாக் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து பேசிய விஜய், “டாஸ்மாக் கட்சி நிதி” என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் | Cm Vijay Triggered Dmk Took Out Their Main Weapon

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு தனது உரையைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், ஒரு குட்டிக்கதையை கூறி எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். வெயிலில் நின்று எதையோ தேடிக்கொண்டிருந்த வயதான ஒருவரிடம் சிறுவன் ஒருவர், “என்ன தேடுகிறீர்கள்?” எனக் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் “உன் அப்பாவைத் தேடுகிறேன்” என பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் | Cm Vijay Triggered Dmk Took Out Their Main Weapon

“இப்படிப்பட்ட சம்பந்தமில்லாத கதைகளை எதிர்க்கட்சிகளைப் போல நானும் சொல்ல முடியும்” என்று விஜய் கூறியதுடன், அந்த குட்டிக்கதை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக தொழில்நுட்ப பிரிவு தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

வைரலாகும் பதிவு

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் | Cm Vijay Triggered Dmk Took Out Their Main Weapon

“சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம்” என்று தொடங்கிய அந்த பதிவு, விஜயை “இன்ஸ்டா அரசன்” என விமர்சித்ததுடன், அவரது குடும்ப வாழ்க்கையைச் சுட்டிக்காட்டும் வகையிலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

குறிப்பாக, “உங்க குடும்பம் எங்கே சார்? அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?” என்ற வரிகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் | Cm Vijay Triggered Dmk Took Out Their Main Weapon

அரசியல் விமர்சனமாகத் தொடங்கிய இந்த மோதல், தற்போது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் வரை சென்றுள்ளதால், சமூக வலைதளங்களில் ஆதரவு-எதிர்ப்பு கருத்துக்கள் குவிந்து வருகின்றன. விஜயின் குட்டிக்கதையா, திமுகவின் பதிலடியா — எது அதிகம் வைரலாகும் என்பது தற்போது அரசியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US