52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல்

Vijay
By Pavi Jun 26, 2026 06:06 AM GMT
Report

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். 

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல் | Cm Vijay Runs In Marina Marathon Video Goes Viral

முதலமைச்சர் விஜய்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து ஓடினார். 

த்ரிஷாவுடன் ஜாலியாக விஜய்... வெளிநாட்டில் மகளுடன் சங்கீதா! படு வைரலாகும் காணொளி

த்ரிஷாவுடன் ஜாலியாக விஜய்... வெளிநாட்டில் மகளுடன் சங்கீதா! படு வைரலாகும் காணொளி

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன், அண்ணா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த Anti Drug Run 2026 பிரச்சாரப் பேனரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகத்தை எழுதி கையொப்பமிட்டு, பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல் | Cm Vijay Runs In Marina Marathon Video Goes Viral

தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

52 வயதிலும் மரதான் போட்டியில் உட்சாகமாக ஓடிய CM விஜய் - காணொளி வைரல் | Cm Vijay Runs In Marina Marathon Video Goes Viral

வைரல் காணொளி

சுமார் 2 கி.மீ., தூரம் வரை ஓடிய விஜய், இடையிடையே தனது ஓட்டத்தை நிறுத்தி, ஓய்வெடுத்த விஜய், பின் மீண்டும் ஓடத்தொடங்கினார்.

விஜய் இந்த மாரத்தான் போட்டியை தொடங்கிவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இவ்வளவு தூரம் வரை முதலமைச்சர் ஓடுவார் என பலரும் எதிர்பார்க்கவில்லை.

52 வயதாகும் முதலமைச்சர் விஜய் உட்சாகத்துடன் மரதானில் ஓடிய காணொளி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US