தாய் சிங்கம் தனது குட்டியை சுமந்து செல்லும் close-up காட்சி... வைரலாகும் காணொளி
தாய் சிங்கம் தனது குட்டியை சுமந்து செல்லும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பொதுவாகவே காட்டில் எத்தனை விலங்குகள் இருந்தாலும் காட்டிற்கு ராஜா என்ற பட்டம் தொன்று தொட்டு சிங்கங்களுக்கு தான் கொடுக்கப்டுகின்றது.
அதற்கு மிகமுக்கிய காரணம் சிங்கங்களிடம் காணப்படும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் தான். சிங்கத்திற்கு ஒரு போதும் மறைந்திருந்து இரையை தாக்கும் பழக்கம் கிடையாது.அவை நேர்மையான உயிரினமாக பார்க்கப்படுகின்றது.
சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர் காடுகளில் வாழ்வதையே மிகவும் விரும்புகின்றது.
அப்படி தனித்துமாக பழக்கங்கள் கொண்ட சிங்கங்கள் தங்களின் குட்டிகளை மிகவும் பாதுபாப்பாக அக்கறையுடன் பராமரிக்கும் குணம் கொண்டவை.
அதனை பறைசாற்றும் வகையில் தாய் சிங்கம் தனது குட்டியை வாயில் கௌவியபடி நீண்ட தூரம் சுமந்து செல்லும் நெகிழவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |