டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டாரா கமல்ஹாசன்? தீயாய் பரவும் புகைப்படம்

corona kamal viral photos mnm
By Manchu Nov 30, 2021 03:55 PM GMT
Report

கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய போது சளி இருமல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது நலமாக இருப்பதாக கடந்த சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கூறிய நடிகர் கமல்ஹாசனின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்ற தகவலை கிளப்பியுள்ளது.

முன்பு காலில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கும் புகைப்படம் தான் அது.

ஆனால் தற்போது கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் உண்மையான நிலவரம் வெளியாகியுள்ளது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டாரா கமல்ஹாசன்? தீயாய் பரவும் புகைப்படம் | Clarifies Kamal Haasan Hospital Not Discharged


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US