மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள்

Tamil Cinema
By Vinoja Jun 02, 2024 10:31 AM GMT
Report

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை சமந்தா

இந்திய திரைப்பட நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையாக சமந்தா இருக்கிறார். இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும் திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டவர்.

மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள் | Cinema Actress Samantha Recent Photoshoot Viral

கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் வெள்ளித்திரைக்கும் அறிமுகமானார்.

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரை திருமணம் செய்தால் ரொம்ப வருத்தப்படுவீங்க... ஏன்னு தெரியுமா?


இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள் | Cinema Actress Samantha Recent Photoshoot Viral

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் பிரிந்தார்கள்.

பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார்.

மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள் | Cinema Actress Samantha Recent Photoshoot Viral

சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற செயல்களில் இறங்கினார்.

நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: ஹனி பன்னி” என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

மெழுகுசிலை போல் மாறிய சமந்தாவின் recent photoshoot... குவியும் லைக்குகள் | Cinema Actress Samantha Recent Photoshoot Viral

இந்நிலையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.  

நயன்தாராவிற்கு ஜோடியாகும் கவின்... கேட்ட சம்பளம் இத்தனை கோடியா?

நயன்தாராவிற்கு ஜோடியாகும் கவின்... கேட்ட சம்பளம் இத்தனை கோடியா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US